பரததர்சனா நடனாலயம் சுவிஸ்லாந்து
Bharatha TharshanamBharatha TharshanamBharatha Tharshanam
+41 79 530 45 12
thisha@bluewin.ch
Willisau, Switzerland.

அரங்கேற்ற மாணவிகள்

செல்வி. சாருகா குலேந்திரநாதன்

செல்வி. துஷாந்தி லிங்கதாஸ்

செல்வி. சகானா குலேந்திரநாதன்

குடும்பத்தினரின் வாழ்த்துச் செய்தி

திரு திருமதி. லிங்கதாஸ் குடும்பத்தினர்

இசைக்கு அசையும் இனிய கலையென இறைவன் காட்டிய எழில்மிகு நடனம்! அசைவில் சொல்லும் அபிநய காட்சி ஆடிடும் போது அழகிய வதனம்! திசைகள் தோறும் நாட்டிய கலைகள் தமிழர் கூத்தை தந்திடும் புவனம்! பண்ணிசை.....

திரு திருமதி. குலேந்திரநாதன் குடும்பத்தினர்

எமது தாய் தந்தையரின் திருப்பாதங்களை வணங்கி. எமது அன்பு புதல்விகள் சகானா, சாருகா இருவரும் சிறு வயதில் நடன கலையின் மீது கொண்ட ஆசை. பல்வேறு பரிணாம வளர்ச்சியினூடாக இன்று அரங்கப்பிரவேசத்தை.....

குருவினதும் மாணவிகளினதும் வாழ்த்துச் செய்தி

குரு. திரு திருமதி. காயத்திரி திஷாந்தன்

ஆடல் அரசன் நடராஜ பெருமானின் பொற்பாதங்களை வணங்கி , எனது பெற்றோரை பணிந்து எனக்கு இப் பரதக் கலையினை பயிற்றுவித்த குருவினர்களை மனதில் நிறுத்தி, அவர் தம் பாதம் பணிகின்றேன். புலம்பெயர் நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் பரததர்சனா நடனாலயத்தினை ஆரம்பிக்கும் போது செல்வி துஷாந்தி லிங்கதாஸ் 5 வயது சிறுமியாக என்னிடம்.....

மாணவிகள் துஷாந்தி, சகானா, சாருகா

அறிவென்னும் விளக்கேற்றி! அன்பெனும் வழிகாட்டி ! சந்தனத் தென்றலாய் வலம் வந்து - குளிர் நிலவின் ஒளி கொண்டு கனியமுத மொழியோடு கனிவான சிரிப்போடு நடனம் தனைப் போதிக்கும் எங்கள் மதிப்பிற்குரிய ஆசிரியைக்கு வணக்கங்கள். ஆய கலைகளின் அழகியற்கலையை கசடறக் கற்று நாம் அசடு அறச் செய்வதற்காய் சிதையாமல் எம்மைச் சிலையாக..…

விருந்தினர் வாழ்த்துச் செய்தி

கலை மாமணி திரு மதுரை இரா. முரளிதரன் (பிரதம விருந்தினர்)

சுவிஸ்லாந்து நாட்டில் பரததர்சனா நடனாலயத்தின் இயக்குனர் திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களிடம் செவ்வனவே நடனம் பயின்று வரும் செல்வி. துஷாந்தி லிங்கதாஸ், செல்வி. சகானா குலேந்திரநாதன் ....

முனைவர். திருமதி மதிவதனி சுதாகரன் (கௌரவ விருந்தினர்)

தமிழர் போற்றும் ஆலய வழிபாட்டு கலையாகிய, பரதம் தொன்மையும், சிறப்பும் நிறைந்த சாஸ்திரக்கலையாகும். இக்கலை எமது கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை, பிரதிபலத்துக் காட்டும் கண்ணாடியாக, .....

முதுகலைமானி திருமதி கிருஸ்ணபவானி சிறிதரன் (சிறப்பு விருந்தினர்)

தொன்று தொட்டு வளர்ந்து விளங்கி வரும் கலைகளுள் சிறந்ததாக விளங்குவது ஆடற்கலையாகும். மன உணர்வுகளை வெளிப்படுத்த கை, கால், உடல் அசைவுகள் பயன் படுத்தப்பட்டன.....

கலாபூசணம் திருமதி ஸ்ரீமதி சுபித்திரா கிருபாகரன். (குருவின் ஆசியுரை)

ஐந்தொழிலையும் ஒருங்கே இயக்கும் ஆடலரசன் தில்லைக்கூத்தப்பெருமான் மகிழ்ந்து ஆடும்கலை பரதக்கலையாகும். இதனைச் செவ்வனே குரு ஸ்ரீமதி காயத்திரி திஷாந்தனிடம் அடிபணிந்து கற்று 18.6.2023 இன்று அரங்கேறும் செல்வி துஷாந்தி.....

லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபையினர். (அருளாசிச் செய்தி)

பரத நாட்டியக்கலை என்பது ஒரு தெய்வீகக் கலையாகப் போற்றப்படுகின்றது. ஆடற்கலையின் தலைவனாக விளங்கும் நடராஜப் பெருமானின் திருப்பாதங்களில் இருந்து தோன்றியதே இக்கலை வடிவம். மனிதன் பேசத்தெரியுமுன்பே முகக்குறி.....

ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் சிவஸ்ரீ இராம.சசிதரக் குருக்கள் (அருளாசிச் செய்தி)

திரு திருமதி லிங்கதாஸ் தம்பதிகளின் மகளும் கடந்த 19 வருடங்களாக நடனக் கலையைக் கற்கும் பரததர்ஷனா நடன ஆலய ஆசிரியர் திருமதி காயத்ரி திசாந்தன் அவர்களுடைய மாணவியுமான துஷாந்தி அவர்களும், திரு திருமதி குலேந்திர நாதன் தம்பதிகளின்.....

கலைமாமணி திரு பந்தநல்லூர் எஸ். பாண்டியன் (வாழ்த்துச் செய்தி)

உன் கலை நிலைக்கட்டும் இப்புவியில் நின் புகழ் ஒலிக்கட்டும் உலகோர் செவியில் பரதம் ஒரு தவம் அது இறைவன் வலம் வரும் ரதம் - நீ தவம் செய்த பரததர்சனா பொற்சதங்கை அணியும் உன் மாணவிகளின் பாதம் - அதன்.....

பரததர்சனம் அறக்கட்டளை திரு தம்பிமுத்து கேசவநாதன் (வாழ்த்துச் செய்தி)

ஆதியும் அந்தமுமில்லா அரன் திருநாமம் போற்றியு ணர்ந்து சோதிக் கனல் புயல் கேசம் படர் பஞ்ச கிருத்திய நடன கோலம் நீதி கொள் நெறிகுரு காயத்திரி திஷாந்தன் குருவென வந்தமைந்த ஈடில்லா பரததர்சனா ......

ஆசிரியரின் அம்மா மாமி (வாழ்த்துச் செய்தி)

பழுத்த பழங்கள் நிறைந்த மரத்தை பறவைகள் தேடிவரும். இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும். கலை ஞானம் நிறைந்த குருவிடம் மாணவர் கலை கற்றிட விரும்பி வருவர். நிலைத்த புகழை நிச்சயம் பெற்று......

சகானா,சாருகா அப்பம்மா (வாழ்த்துச் செய்தி)

சுந்தரத் தமிழ் எடுத்து சுவிஸ்லாந்தில் பரதக்கலை பயின்று இன்று அரங்கம் காணும் பெருமை தரும் செய்திகளைத் தந்திட்ட பேத்திகளே! சகானா,சாருகா. ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, பல் .....

தமிழ்ப்பணி அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர் (வாழ்த்துச் செய்தி)

மனித சமூகத்தை தனித்துவப்படுத்துவதில் பண்பாடு மிகவும் முக்கியமானது. தனிமனித ஆளுமை உலகை செதுக்குவதிலும், சமூகமாக கூட்டுப் பண்பாட்டுச் செறிவை செதுக்குவதிலும் கலைகள்......

கலைப்பிரிவு தமிழ் மன்றம் லுட்சேர்ன் (வாழ்த்துச் செய்தி)

தெய்வீகக் கலையாம் நாட்டியக்கலை. இது பிரமதேவனால் படைக்கப்பட்ட ஐந்தாம் வேதமாக புகழப்படுகின்றது. இக் கலையை முறைப்படி பயின்று. புலம்பெயர் தேசமான சுவிஸ்சர்லாந்து நாட்டிலும் கலைப்பயணம்.....

நிகழ்ச்சி நிரல்

1. புஷ்பாஞ்சலி

இராகம் - ஸ்ரோதஷ்வினி
தாளம் - ஆதி
தமிழ்வாழ்த்து

2. மயூரஅலாரிப்பு

இராகம் - நாட்டை
தாளம் - மிஸ்ரசாபு

3. ஜதீஸ்வரம்

இராகம் - வாகதேஸ்வரி
தாளம் - கண்டஜாதி துருவதாளம்

4. சப்தம்

இராகம் - இராகமாலிகா
தாளம் - மிஸ்ரசாபு

5. வர்ணம்

இராகம் - இராகமாலிகா
தாளம் - ஆதி

6. பதம்

இராகம் - ஆபேரி
தாளம் - மிஸ்ரசாபு

7. கீர்த்தனம்

இராகம் - வசந்தா
தாளம் - ஆதி

8. பிருந்தாவன கிருஷ்ணா



9. தில்லானா

இராகம் - விஐயவசந்தம்
தாளம் - மிஸ்ரரூபகம்
மங்களம்

நிகழ்ச்சி நிரல்

நட்டுவாங்கம் நடன வடிவமைப்பு

திருமதி. காயத்திரி திஷாந்தன்

பாட்டு

திரு. கோபாலகிருஸ்ணன் சிறிகாந்

வயலின்

திரு. பரமேஸ்வரலிங்கம் பிரசாத்

மிருதங்கம்

திரு. முத்துக்கிருஸ்ணன் தனம்ஜெயன்

ஒப்பனை

திரு. கிருஸ்ணன் முருகன்

அறிவிப்பாளர்கள்

திரு. கார்த்திகேசு கலைஅழகன்
செல்வி. ஜவீனா விஜயகுமார்

நன்றிகள்

நிழல்பட வடிவமைப்பு

திருமதி. ம. சுகிர்தமலர்
GAYATHRI STUDIO

அழைப்பிதழ் வடிவமைப்பு

திரு. செ.மதுசூதனன்
GT COLOUR LAB

இணையத்தள வடிவமைப்பு

திரு. கோ.திலீபன்
AGARAM ADMIN

அரங்க வடிவமைப்பு

திரு. ந.சிவதாஸ்
MALAR SWISS

வெளிப்புற படப்பிடிப்பு

திரு. தே. வோல்ட்ரன்
PHOTO INFINITY

ஒலியமைப்பு

திரு. ச. சிவானந்தராஜா
SS SOUND SYSTEM

ஒளியமைப்பு

திரு. ர. ஹரிஷ்
HRA EVENT TECHNIK

இணைய வலைகள் தொழில் நுட்பம்

செல்வன். சி.அங்கதன்
செல்வன். சி.யாதவன்
SWISSCOM

சமூக வலைத்தள வெளியீடு

திரு. ரி. டினோஜன்
D DESIGN

ஆடைகள் ஆபரணங்கள் வடிவமைப்பு

திரு. வி.தினேஷ்
NIRMALA DRESSES

ஒளிப்பதிவு

திருமதி. குமாரி வசி
SOLO MOVIES

ஒருங்கிணைப்பு

பரததர்சனா நடனாலயம்

விருந்தினர்கள்

திரு. மதுரை இரா. முரளிதரன்
திருமதி. மதிவதனி சுதாகரன்
திருமதி. பவானி சிறிதரன்

நன்றிகள்
அனைத்து கலை ஆசிரியர்கள் கலை ஆர்வலர்களுக்கும்

அணிசேர் கலைஞர்கள்

திரு. கோபாலகிருஸ்ணன் சிறிகாந்
திரு. பரமேஸ்வரலிங்கம் பிரசாத்
திருமதி. காயத்திரி திஷாந்தன்
திரு. முத்துக்கிருஸ்ணன் தனம்ஜெயன்
திரு. கிருஸ்ணன் முருகன்


உடன் உழைப்பாளர்கள்

திரு. ந.சிவானந்தன்
திரு.ஆ.கனகநாயகம்
Mr. Elmi Selmanaj
திரு. வை. ஆனந்தராசா
திரு. பொ. சிறிமுருகதாஸ்
தமிழ் மன்றம் லுட்சேர்ன்
துர்க்கை அம்மன் ஆலயம் லுட்சேர்ன்

அறிவிப்பாளர்கள்

திரு. கார்த்திகேசு கலைஅழகன்
செல்வி. ஜவீனா விஜயகுமார்

உணவு உபசரிப்பு

காண்டி உணவு சேவை

நன்றிகள்

சிவஸ்ரீ. இராம. சசிதரக் குருக்கள்

நன்றிகள்

வாழ்த்திய, ஆசிர்வதித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்

நன்றிகள்

பரததர்சனா நடனாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும்

நன்றிகள்

அனைத்து வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைவருக்கும்